காகிதக் கூழ்
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/5/5d/Zellstoff_200_fach_Polfilter.jpg/300px-Zellstoff_200_fach_Polfilter.jpg)
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/a/a0/Florida_Pulp_and_Paper_Company_mill%2C_Cantonment%2C_Florida.jpg/300px-Florida_Pulp_and_Paper_Company_mill%2C_Cantonment%2C_Florida.jpg)
காகிதக் கூழ் (Paper pulp) என்பது குப்பைக் காகிதம், இழைப் பயிர்கள் அல்லது மரம் ஆகியவற்றிலிருந்து மரநாரிழைகளைப் பிரித்து இயக்கமாகவோ அல்லது வேதியாகவோ ஒரு வகை மரநார் இழையாக்கப்பட்டப் பொருளைத் (lignocellulosic fibrous material) தயாரிப்பது ஆகும். 45% மரமறுப்பு ஆலைத் தூள், 21% மரக்கட்டைகள் மற்றும் பிசிருகள், 32% மறுசுழற்சிக் காகிதம் ஆகியவை காகிதக் கூழாக்கத்திற்கு தேவையான மரயிழை ஆதாரங்கள் ஆகும் (கனடா, 2014).[1] காகிதக் கூழ் உலகளவில் மிகுதியாகக் கிடைக்கக்கூடிய மூலப்பொருட்களில் ஒன்றாகும்.
மேற்கோள்கள்
மேற்கோள்களின் முன்தோற்றம்
- ↑ Sixta, Herbert (2006). "Preface". Handbook of Pulp. Vol. 1. Wiley-VCH Verlag & Co KGaA. p. XXIII. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3-527-30999-3.