காக்கி சட்டை (2015 திரைப்படம்)
காக்கி சட்டை | |
---|---|
இயக்கம் | ஆர். எஸ். துரை செந்தில்குமார் |
தயாரிப்பு | தனுஷ் பி. மதன் |
கதை | பட்டுக்கோட்டை பிரபாகர் ஆர். எஸ். துரை செந்தில்குமார் |
இசை | அனிருத் ரவிச்சந்திரன் |
நடிப்பு | சிவ கார்த்திகேயன் பிரபு ஸ்ரீதிவ்யா |
ஒளிப்பதிவு | எம். சுகுமார் |
படத்தொகுப்பு | விவேக் அர்சன் |
கலையகம் | Wunderbar Films |
விநியோகம் | எஸ்கேப் மோசன் ஆர்டிஸ்ட் பிக்சர்ஸ் [1] |
வெளியீடு | பெப்ரவரி 27, 2015[2] |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
காக்கி சட்டை 2015 ஆம் ஆண்டின் பிப்ரவரி மாதத்தில் வெளியான ஓர் இந்திய தமிழ்த் திரைப்படமாகும். நடிகர் தனுஷ் தயாரித்த இத்திரைப்படத்தில் சிவ கார்த்திகேயன், ஸ்ரீதிவ்யா, பிரபு ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்திரன் இசையமைத்துள்ளார்.
வெளியீடு
2015 சனவரி மாதத்தில் வெளியாகவிருந்த இத்திரைப்படம் ஐ மற்றும் என்னை அறிந்தால் திரைப்படங்கள் சனவரி மாதத்தில் வெளியானதால் இப்படம் 2015 மார்ச் மாதத்தில் வெளியாகுமென அறிவிக்கப்பட்டது. இப்படத்தின் செயற்கைக்கோள் உரிமையை சன் தொலைக்காட்சி வாங்கியுள்ளது.[3]
நடிகர்கள்
- சிவ கார்த்திகேயன் - மதிமாறன்
- பிரபு - சத்திய மூர்த்தி
- ஸ்ரீதிவ்யா - திவ்யா
- விஜய் ராஸ் - துரைஅரசன்
- மனோபாலா - யோதிலிங்கம்
- வித்யுலேகா ராமன்
- இமான் அண்ணாச்சி - சமரசம்
- கல்பனா
மேற்கோள்கள்
- ↑ Escape Artists buys 'VIP' & 'Taana' theatrical rights! பரணிடப்பட்டது 2014-08-13 at the வந்தவழி இயந்திரம். சிஃபி. 10 June 2014. Retrieved 10 August 2014.
- ↑ "Sivakarthikeyan's Kakki Sattai (Taana) Movie Release Date". webgalatta. Archived from the original on 2015-01-06. பார்க்கப்பட்ட நாள் 2015-01-19.
- ↑ "Sivakarthikeyan's Taana is Officially named Kakki Sattai". Cine Galatta. 12 November 2014. பார்க்கப்பட்ட நாள் 7 January 2015.