காங்ரா

காங்ரா
நகரம்
காங்ரா is located in இமாச்சலப் பிரதேசம்
காங்ரா
காங்ரா
இமாச்சலப் பிரதேசத்தில் அமைவிடம்
காங்ரா is located in இந்தியா
காங்ரா
காங்ரா
காங்ரா (இந்தியா)
ஆள்கூறுகள்: 32°06′N 76°16′E / 32.1°N 76.27°E / 32.1; 76.27
நாடு India
மாநிலம்இமாச்சலப் பிரதேசம்
மாவட்டம்காங்ரா
பரப்பளவு
 • மொத்தம்15 km2 (6 sq mi)
ஏற்றம்
733 m (2,405 ft)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்9,528
 • தரவரிசை17 *மாநில அளவில்”
 • அடர்த்தி640/km2 (1,600/sq mi)
மொழிகள்
 • அலுவல்இந்தி, ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர்தர நேரம்)
வாகனப் பதிவுHP-40, HP-68, HP-04

காங்ரா நகராட்சி, இந்திய மாநிலமான இமாச்சலப் பிரதேசத்தின் காங்ரா மாவட்டத்தில் உள்ளது. முற்காலத்தில் இவ்வூரை நாகர்கோட் என்று அழைத்தனர்.[1] இங்குள்ள தேவி வஜ்ரேஸ்வர் கோயில் புகழ்பெற்றதாகும்.

பொருளாதாரம்

இங்கு தேயிலைத் தோட்டங்கள் உள்ளன. அரிசி, உருளைக்கிழங்கு, தேன் ஆகிய பொருட்கள் இங்கிருந்து ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

சுற்றுலா

அம்பிகா மாலா கோயில், காங்ரா கோட்டை
மஸ்ரூரில் உள்ள பாறைக் கோயில்

காங்ரா பள்ளத்தாக்கில் உள்ள தேயிலைத் தோட்டங்களைக் காணவும், மலைப்பாங்கான இயற்கை அழகை ரசிக்கவும் சுற்றுலாப் பயணிகள் வந்துசெல்கின்றனர்.

பாண்டவர் காலத்துக் கோயில்கள் பல இங்கிருக்கின்றன. அருகிலுள்ள கோபால்பூர் என்ற ஊரில் இயற்கைப் பூங்கா ஒன்று அமைக்கப்பட்டது. காங்ரா கோட்டையும் காணத்தக்க இடமாகும்

போக்குவரத்து

இவ்வூரில் விமான நிலையம் உள்ளது. இங்கு ரயில்நிலையமும் உள்ளது.

சான்றுகள்

  1. Kangra Town The Imperial Gazetteer of India, v. 14, p. 397.

இணைப்புகள்