காசீப்பூர் மக்களவைத் தொகுதி

காசீப்பூர்
UP-75
மக்களவைத் தொகுதி
காசீப்பூர் மக்களவைத் தொகுதி நிலப்படம்
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்வட இந்தியா
மாநிலம்உத்தரப் பிரதேசம்
நிறுவப்பட்டது1952–முதல்
ஒதுக்கீடுபொது
மக்களவை உறுப்பினர்
18வது மக்களவை
தற்போதைய உறுப்பினர்
அப்சல் அன்சாரி
கட்சிசமாஜ்வாதி கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024

காசீப்பூர் மக்களவைத் தொகுதி (Ghazipur Lok Sabha constituency) என்பது வட இந்தியாவில் உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள 80 மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும். இந்தத் தொகுதி காசீப்பூர் மாவட்டத்தின் ஒரு பகுதியை உள்ளடக்கியது.

சட்டமன்றத் தொகுதிகள்

தற்போது, காசிப்பூர் மக்களவைத் தொகுதியில் ஐந்து சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இவை[1][2]

ச. வ. எண் சட்டமன்றத் தொகுதி மாவட்டம் சட்டமன்ற உறுப்பினர் கட்சி
373 ஜக்கானியன் (ப.இ.) காசிப்பூர் திரிவேணி ராம் சுகல்தேவ் பாரதிய சமாச் கட்சி
374 சைத்பூர் (ப.இ.) அங்கித் பாரதி சமாஜ்வாதி கட்சி
375 காசிப்பூர் சதார் ஜெய் கிசண் சாகு சமாஜ்வாதி கட்சி
376 ஜாங்கிபூர் வீரேந்திர யாதவ் சமாஜ்வாதி கட்சி
379 ஜமானியா ஓம் பிரகாசு சிங் சமாஜ்வாதி கட்சி

மக்களவை உறுப்பினர்கள்

ஆண்டு உறுப்பினர் [3] கட்சி
1952 ஹர் பிரசாத் சிங் இந்திய தேசிய காங்கிரசு
1957
1962 வி. எசு. கக்மாரி
1967 சர்ஜீ பாண்டே இந்தியப் பொதுவுடமைக் கட்சி
1971
1977 கௌரி சங்கர் ராய் ஜனதா கட்சி
1980 சைனுல் பாசர் இந்திய தேசிய காங்கிரசு
1984 இந்திய தேசிய காங்கிரசு
1989 ஜகதீசு குசுவாகா சுயேச்சை
1991 விசுவநாத் சாசுதிரி இந்தியப் பொதுவுடமைக் கட்சி
1996 மனோஜ் சின்கா பாரதிய ஜனதா கட்சி
1998 ஓம் பிரகாசு சிங் சமாஜ்வாதி கட்சி
1999 மனோஜ் சின்கா பாரதிய ஜனதா கட்சி
2004 அப்சல் அன்சாரி சமாஜ்வாதி கட்சி
2009 இராதே மோகன் சிங்
2014 மனோஜ் சின்கா பாரதிய ஜனதா கட்சி
2019 அப்சல் அன்சாரி பகுஜன் சமாஜ் கட்சி
2024 சமாஜ்வாதி கட்சி

தேர்தல் முடிவுகள்

2024 பொதுத் தேர்தல்

2024 இந்தியப் பொதுத் தேர்தல்: காசீப்பூர்[4]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
சமாஜ்வாதி கட்சி அப்சல் அன்சாரி 5,39,912 46.82 Increase46.82
பா.ஜ.க பாராசு நாத் ராய் 4,15,051 35.99 4.41
பசக உமேசு சிங் 1,64,964 14.31 36.89
நோட்டா நோட்டா 9,065 0.79 Increase0.17
வாக்கு வித்தியாசம் 1,24,861 10.83 Increase0.03
பதிவான வாக்குகள் 11,53,094 55.57 03.31
சமாஜ்வாதி கட்சி gain from பா.ஜ.க மாற்றம்

Detailed Results at: https://results.eci.gov.in/PcResultGenJune2024/ConstituencywiseS2475.htm

பொதுத் தேர்தல், 1971

  • சர்ஜூ பாண்டே (சிபிஐ) -135,703 வாக்குகள்
  • ஸ்ரீ நரேன் சிங் (NCO) 70210
  • ராம் சூரத் ராய் (34688)
  • சத்ய நரேன் (பகவத் திருநாள் 24293)

பொதுத் தேர்தல், 1962

  • வி. எஸ். கஹ்மாரி (ஐஎன்சி): 77,046 வாக்குகள் [5]
  • ஹர் பிரசாத் (சிபிஐ) 40,183

மேலும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

வார்ப்புரு:Varanasi division topics25°35′N 83°35′E / 25.58°N 83.58°E / 25.58; 83.58