கிங்சுடவுன்

கிங்சுடவுன்
கிங்சுடவுன், செயின்ட் வின்செண்ட்
கிங்சுடவுன், செயின்ட் வின்செண்ட்
அடைபெயர்(கள்): "தோரண வளைவுகளின் நகரம்"[1]
நாடுசெயின்ட் வின்செண்டு மற்றும் கிரெனடீன்கள்
தீவுசெயிண்ட். வின்செண்ட்
நிறுவனம்1722
மக்கள்தொகை
 (2014 est)
 • மொத்தம்Increase 40,020
நேர வலயம்ஒசநே-4 (கிழகத்திய கரீபியன் நேர வலயம் (ECT))
தொலைபேசி இலக்கத் திட்டம்784

கிங்சுடவுன் (Kingstown, கிங்ஸ்டவுண்) செயின்ட் வின்செண்டு மற்றும் கிரெனடீன்களின் முதன்மைத் துறைமுகமும் வணிக மையமும் தலைநகரமும் ஆகும். 2008ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி கிங்சுடவுனின் மக்கள்தொகை 24,518 ஆகும்.[3] இங்கிருந்து வாழைப்பழம், தேங்காய்கள், கூம்புக் கிழங்கு ஏற்றுமதியாகின்றன. இக்குடியிருப்பு பிரெஞ்சுக்காரர்களால் 1722க்குப் பிறகு ஏற்படுத்தப்பட்டது. இங்குள்ள தாவரவியல் பூங்கா மேற்கு அரைக்கோளத்திலேயே மிகவும் தொன்மையானதொன்றாகும்.[4]

மேற்சான்றுகள்

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2017-10-26. பார்க்கப்பட்ட நாள் 2015-10-23.
  2. "Kingstown". Wikimapia. பார்க்கப்பட்ட நாள் 2 March 2013.
  3. "Population of Kingstown, Saint Vincent and the Grenadines". Mongabay.com. 2008. Archived from the original on 2010-06-09. பார்க்கப்பட்ட நாள் 2009-11-16.
  4. http://www.bgci.org/garden.php?id=314