கிசே இலாச்சுங்பா

கிசே இலாச்சுங்பா
நாடாளுமன்ற உறுப்பினர் மாநிலங்களவை-சிக்கிம்
பதவியில் உள்ளார்
பதவியில்
24 பிப்ரவரி 2012
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு10 மே 1967 (1967-05-10) (அகவை 57)
பாகா, லாச்சுங், வடக்கு சிக்கிம் (சிக்கிம்)
அரசியல் கட்சிசிக்கிம் சனநாயக முன்னணி
துணைவர்சோங்திக் இலாச்சுங்பா
பிள்ளைகள்1 மகன், 1 மகள்

கிசே இலாச்சுங்பா (Hishey Lachungpa)(பிறப்பு 10 மே 1967) என்பவர் இந்தியாவின் சிக்கிம் மாநிலத்தினைச் சேர்ந்தவர். இவர் சிக்கிம் மாநிலத்தின் பாகா, லாச்சுங்வில் (வடக்கு சிக்கிம் மாவட்டம்) பிறந்தார். சிக்கிம் ஜனநாயக முன்னணி கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதியான இவர் பிப்ரவரி 2012 முதல் பிப்ரவரி 2018 வரை நாடாளுமன்ற மேலவை உறுப்பினராக இருந்தார். மீண்டும் பிப்ரவரி 2018 முதல் மாநிலங்களவை உறுப்பினராக சிக்கிமிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் 2024 வரை இப்பதவியிலிருப்பார்.[1]

மேற்கோள்கள்