கிராமத்து மின்னல்
கிராமத்து மின்னல் | |
---|---|
இயக்கம் | கே. ரங்கராஜ் |
தயாரிப்பு | ஜி. கே. இளங்கோ |
இசை | இளையராஜா |
நடிப்பு | ராமராஜன் ரேவதி |
வெளியீடு | 20 நவம்பர் 1987 |
மொழி | தமிழ் |
கிராமத்து மின்னல் என்பது 1987 ஆவது ஆண்டில் கே. ரங்கராஜ் இயக்கத்தில் வெளியான ஓர் இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். ஜி. கே. இளங்கோ தயாரித்த இத்திரைப்படத்தில் ராமராஜன், ரேவதி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.[1][2]
நடிகர்கள்
பாடல்கள்
இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.[3]
எண் | பாடல் | பாடியவர்(கள்) |
---|---|---|
1 | நீ போகும் | மலேசியா வாசுதேவன் |
2 | கண்ணே என் | சித்ரா |
3 | வாட்டி எடுத்த | இளையராஜா, சித்ரா |
4 | ரெட்டைக்கிளி | இளையராஜா, சித்ரா |
மேற்கோள்கள்
- ↑ "Gramatthu Minnal Vinyl LP Records". ebay. பார்க்கப்பட்ட நாள் 2014-02-04.
{cite web}
: Cite has empty unknown parameter:|1=
(help) - ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2017-09-30. பார்க்கப்பட்ட நாள் 2018-03-25.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2017-09-30. பார்க்கப்பட்ட நாள் 2018-03-25.