கிறிஸ்டோபர் போர்டு

கிறிஸ்டோபர் போர்டு
தேசியம்அமெரிக்கர்
பணி
செயற்பாட்டுக்
காலம்
2008–இன்று வரை

கிறிஸ்டோபர் டி. போர்டு (ஆங்கில மொழி: Christopher D. Ford) என்பவர் அமெரிக்க நாட்டு திரைப்பட திரைக்கதை ஆசிரியர், நடிகர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். இவர் 2007 ஆம் ஆண்டு வெளியான 'ஐ கேன் சீ யூ' என்ற திகில் திரைப்படத்தில் நடிகராக அறிமுகமானார்.[1] அதை தொடர்ந்து 2012 இல் வெளியான 'ரோபோ & பிராங்க்'[2] என்ற படத்தில் திரைக்கதை எழுத்தாளராக தனது திரைப்பயணத்தை தொடர்ந்தார். இவர் க்ளோன்[3] (2014), காப் கார்[4] (2015) மற்றும் இசுபைடர்-மேன்: ஹோம்கம்மிங்[5] (2017) போன்ற படங்களில் இயக்குநர் ஜோன் வாட்ஸ் என்பவருடன் இணைந்து பணியாற்றியதற்காக அறியப்படுகிறார்.

மேற்கோள்கள்

  1. Knegt, Peter (2009-05-21). "Kino "Can See You"". Indiewire. பார்க்கப்பட்ட நாள் 2021-12-26.
  2. Wortham, Jenna (August 10, 2012). "From the Future, a Subtle Spark of Recognition In 'Robot & Frank,' Technology of the Not-So-Distant Future on Display". The New York Times. https://www.nytimes.com/2012/08/12/movies/in-robot-frank-technology-of-the-not-so-distant-future-on-display.html. 
  3. Fischer, Russ (November 18, 2010). "Eli Roth Producing 'Clown,' Based on Fake Eli Roth Movie Trailer". /Film. பார்க்கப்பட்ட நாள் December 26, 2021.
  4. "The Trailer for Cop Car, Starring Kevin Bacon". ComingSoon.net. பார்க்கப்பட்ட நாள் December 26, 2021.
  5. Leane, Rob (July 4, 2017). "Spider-Man: Homecoming - director Jon Watts interview". Den of Geek. Archived from the original on July 7, 2017. பார்க்கப்பட்ட நாள் December 26, 2021.

வெளியிணைப்புகள்