கிழக்கு எருசலேம்
கிழக்கு எருசலேம் (East Jerusalem) என்று குறிப்பிடப்படுவது 1948 அரபு-இசுரேல் போரின் பின் யோர்தானினால் இணைத்துக்கொள்ளப்பட்ட மற்றும் ஆறு நாட் போரின் பின்னர் இசுரேலினால் கைப்பற்றப்பட்டு அதனுடன் இணைத்துக் கொள்ளப்பட்ட எருசலேம் பகுதியைக் குறிப்பதாகும். இது எருசலேமில் பழைய நகர் மற்றும் சில யூத, கிறிஸ்தவ, இசுலாம் சமயங்களின் புனித இடங்களான பாறைக் குவிமாடம், மேற்குச் சுவர், அல் அக்சா பள்ளிவாசல், திருக்கல்லறைத் தேவாலயம் ஆகியவற்றை உள்ளடக்கியது.
சொற்பிறப்பியல்
அரேபியர்கள் பெரும்பாலும் இப்பகுதிக்கு அரபு எருசலேம் என்ற சொல்லை அதிகாரப்பூர்வ ஆங்கில மொழி ஆவணங்களில் பயன்படுத்துகின்றனர். இஸ்ரேலியர்கள் இப்பகுதியை கிழக்கு எருசலேம் என்று அழைக்கிறார்கள். ஏனெனில் அதன் புவியியல் இருப்பிடம் எருசலேமின் கிழக்காக விரிவடைந்தது காணப்படுகிறது.[1]
இவற்றையும் பார்க்க
மேற்கோள்கள்
- ↑ Klein 2001, ப. 7.
வெளியிணைப்புகள்
- The Legal Status of East Jerusalem Under International Law பரணிடப்பட்டது 2008-12-16 at the வந்தவழி இயந்திரம் by David Storobin
- Legal status of East Jerusalem and its residents (from B'Tselem)
- History of Jerusalem பரணிடப்பட்டது 2011-07-17 at the வந்தவழி இயந்திரம் (from Jewish Virtual Library)
- Jordan to reject any Israeli sovereignty over East Jerusalem, King tells Arafat பரணிடப்பட்டது 2007-04-12 at the வந்தவழி இயந்திரம் (from Jordanian Embassy in Washington)
- One Jerusalem - supportive of Israel's unification of the city பரணிடப்பட்டது 2001-10-09 at the Library of Congress Web Archives
- East Jerusalem and the Politics of Occupation பரணிடப்பட்டது 2006-07-05 at the வந்தவழி இயந்திரம் AFSC Middle East Resource Series
- Ir Amim: For an Equitable and Stable Jerusalem with an Agreed Political Future பரணிடப்பட்டது 2008-11-21 at the வந்தவழி இயந்திரம்
- State of Affairs: Jerusalem 2008 (from Ir Amim)
- Publications about the status of East Jerusalem பரணிடப்பட்டது 2010-03-30 at the வந்தவழி இயந்திரம் (from Ir Amim)
- Maps of East Jerusalem பரணிடப்பட்டது 2012-05-23 at the வந்தவழி இயந்திரம் (from Ir Amim)
- Legal Status of the Population of East Jerusalem since 1967 and the Implications of Israeli Annexation on their Civil and Social Rights பரணிடப்பட்டது 2012-05-01 at the வந்தவழி இயந்திரம் (The Civic Coalition for Palestinian Rights in Jerusalem)