குமார வியாசர்
குமார வியாசர் என்பவர் கன்னடக் கவிஞர் ஆவார். இவரது இயற்பெயர் நாரணப்பா என்பதாகும். கன்னடத்தில் மகாபாரதத்தை எளிய நடையில் மொழிபெயர்த்துள்ளார்.
வாழ்க்கைக் குறிப்பு
இவர் கர்நாடகத்தின் கதக் நகரத்திற்கு அருகிலுள்ள கோளீவாடு என்னும் ஊரில் பிறந்தவர். விஜயநகரத்தை ஆண்ட முதலாம் தேவராயரிடம் கணக்கராக இருந்தவர் இவர் தந்தை.
ஆக்கங்கள்
இவர் கர்ணாட பாரத கதாமஞ்சரி என்ற நூலை எழுதினார். இதற்கு கதக்கின் மகாபாரதம் என்று பொருள். இதை கதுகின பாரத, கன்னட பாரத, வியாச பாரத என்றும் குறிப்பிடுவர். ஐராவத என்ற நூலையும் எழுதியுள்ளார்.
சான்றுகள்
- குமார வியாசர் (ஆங்கிலத்தில்)