குவி மொழி

குவி
நாடு(கள்)இந்தியா
பிராந்தியம்ஆந்திரப் பிரதேசம், ஒரிஸ்ஸா
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
300,000 (1990)  (date missing)
திராவிடம்
  • தென் மையத் திராவிடம்
    • கோண்டி-கூய்
      • கோண்டா-கூய்
        • மண்டா-கூய்
          • கூய்-குவி
            • குவி
மொழிக் குறியீடுகள்
ISO 639-3kxv

குவி மொழி கூய்-குவி பிரிவைச் சேர்ந்த ஒரு தென்-மையத் திராவிட மொழியாகும். இந்தியாவில், ஆந்திரப் பிரதேசம், ஒரிஸ்ஸா ஆகிய மாநிலங்களின் சில பகுதிகளில் பேசப்பட்டுவரும் இம்மொழி ஏறத்தாழ 300,000 மக்களால் பேசப்படுகிறது. இது குவிங்கா, குவி கோண்ட், கோண்ட், கோண்டி, ஜடப்பு ஆகிய பெயர்களாலும் குறிப்பிடப்படுவதுண்டு.[1][2][3]

இம் மொழி ஒரியா எழுத்துக்களில் எழுதப்படுகின்றது.

இவற்றையும் பார்க்கவும்

மேற்கோள்கள்

  1. "Census of India Website : Office of the Registrar General & Census Commissioner, India". www.censusindia.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2018-07-05.
  2. DAS, K., MALHOTRA, K., MUKHERJEE, B., WALTER, H., MAJUMDER, P., & PAPIHA, S. (1996). Population Structure and Genetic Differentiation among 16 Tribal Populations of Central India. Human Biology, 68(5), 679-705.
  3. BURROW, T., & BHATTACHARYA, S. (1963). NOTES ON KUVI WITH A SHORT VOCABULARY. Indo-Iranian Journal, 6(3/4), 231-289.