கூகுள் ஆட்சென்ஸ்

கூகுள் ஆட்சென்ஸ் (Google Adsense) என்பது கூகுள் நிறுவனத்தால் நடத்தப்படும் ஒரு இணைய விளம்பர வருவாய் ஈட்டு அமைப்பாகும். இதன் மூலம் இணையங்கள் தங்கள் இணைய பக்கங்களில் கூகுள் விளம்பரங்களைக் காட்டி வருமானம் ஈட்ட முடியும். விளம்பரங்களை நிர்வகிப்பது, வரிசைபடுதுவது, பராமரிப்பது எல்லாம் கூகுள்.[1][2][3]

மேற்கோள்கள்

  1. Google Expands Advertising Monetization Program for Websites, June 18, 2004, Press Release, Google
  2. "DoubleClick by Google - Better digital advertising".
  3. Parker, Pamela (March 22, 2011). "Goodbye "Ads By Google" & Hello "AdChoices" As Google's Backs Industry Label Effort". Search Engine Land. பார்க்கப்பட்ட நாள் January 20, 2015.