கேர்ட்டின் பல்கலைக்கழகம்
குறிக்கோளுரை | Look Ever Forward |
---|---|
வகை | பொது |
உருவாக்கம் | 1987 |
வேந்தர் | கோர்டன் மார்ட்டின் |
துணை வேந்தர் | பேரா. Jeanette Hacket |
அமைவிடம் | , , |
வளாகம் | நகரம் |
இணையதளம் | [1] |
கேர்ட்டின் பல்கலைக்கழகம் (Curtin University of Technology) ஆஸ்திரேலியாவிலுள்ள பல்கலைக்கழகங்களுள் ஒன்றாகும். மேற்கு ஆஸ்திரேலியா மாநிலத்தில் பேர்த் நகரத்தில் அமைந்துள்ளது. 1987 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஆஸ்திரேலிய முன்னாள் பிரதமரான ஜோன் கேர்ட்டினின் பெயர் சூட்டப்பட்ட இது மேற்கு ஆஸ்திரேலியாவின் மிகப் பெரிய பல்கலைக்கழகமாகும். வெளிநாடுகளிற் கற்கும் 9,000 மாணவர்கள் உட்பட சுமார் 39,000 க்கும் அதிகமான மாணவர்கள் இப்பல்கலைக்கழகத்தில் கற்கிறார்கள்.