கே. ஆர். அர்ச்சுணன்

கே. ஆர். அர்ச்சுணன்
தமிழ்நாடுக்கான மாநிலங்களவை உறுப்பினர்
பதவியில்
25 சூலை 2013 – 24 சூலை 2019
தொகுதிதமிழ்நாடு
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு4 சூன் 1961 (1961-06-04) (அகவை 63)
இந்திய ஒன்றியம், தமிழ்நாடு, உதகமண்டலம்
அரசியல் கட்சிஅதிமுக
துணைவர்Lalitha Arjunan[1]
பிள்ளைகள்ராஷ்மி அர்ச்சுன்
வாழிடம்உதகமண்டலம்

கே. ஆர். அர்ஜுணன் (பிறப்பு 1961 உதகையில் ) என்பவர் ஒரு இந்திய அரசியல்வாதியும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் மேல்சபைக்கு ( இந்தியப் பாராளுமன்றத்தின் மாநிலங்களவைக்கு) தமிழ்நாடின் சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்டார். [2] கே. ஆர். அர்ஜுணன் அதிமுக வைச் சேர்ந்தவர்.

மேலும் காண்க

தமிழ்நாட்டில் மாநிலங்களவை தேர்தல், 2013

குறிப்புகள்

 

மேற்கோள்களின் முன்தோற்றம்

  1. Website of SHRI K. R. ARJUNAN Member of Parliament(Rajya Sabha)
  2. Rajya Sabha Profile