கொண்டோட்டி சட்டமன்றத் தொகுதி

கொண்டோட்டி சட்டமன்றத் தொகுதி, கேரளத்தின் 140 தொகுதிகளில் ஒன்று. இது மலப்புறம் மாவட்டத்தில் ஏறனாடு வட்டத்தில் உள்ள சீக்கோடு, செறுகாவு, கொண்டோட்டி, புளிக்கல், வாழக்காடு, நெடியிருப்பு, வாழயூர், முதுவல்லூர் ஆகிய ஊராட்சிகளைக் கொண்டது. [1]. 2006 முதல் கே. முகம்மதுண்ணி ஹாஜி (அகில இந்திய முசுலிம் லீக்) முன்னிறுத்துகிறார். [2]

இதும் காணுக

சான்றுகள்

  1. Changing Face of Electoral India Delimitation 2008 - Volume 1 Page 721
  2. கேரள சட்டசபை உறுப்பினர்கள்: ஆர்யாடன் முகம்மத் எம். எல். எ சேகரித்த நாள் - அக்டோபர் 2008]