கோகாங் சுயாட்சி மண்டலம்

கோகாங் சுயாட்சி மண்டலம்
ကိုးကန့်ကိုယ်ပိုင်အုပ်ချုပ်ခွင့်ရဒေသ
சுய-நிர்வாக மண்டலம்
நாடு மியான்மர்
மாநிலம்ஷான் மாநிலம்
நகராட்சிகளின் எண்ணிக்கை2
தலைநகர்லாக்காய்
மக்கள்தொகை
 (2014 மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி)[1]
 • மொத்தம்1,23,733
நேர வலயம்ஒசநே+6.30 (MST)

கோகாங் சுயாட்சி மண்டலம் மியான்மரின் ஷான் மாநிலத்தில் வடக்குப் பகுதியில் உள்ளது. இந்தப் பகுதி 2008 அரசியல்சட்டத்தின் படி சுயாட்சிப் பகுதியாக உள்ளது.

நிர்வாகப் உட்பிரிவுகள்

கோகாங் சுயாட்சி மண்டலம் கீழ் உள்ள இரண்டு நகராட்சிகளுடன் ஷான் மாநிலத்தில் உள்ளது. [2]

  • கொன்கயான் நகராட்சி
  • லாக்காங் நகராட்சி

மேலே உள்ள இரண்டு நகராட்சிகளும் லாக்காங் மாவட்டத்தின் பகுதியாக இருக்கிறது. இந்த சுயாட்சிப் பகுதி கோகாங் இன மக்களால் நிர்வகிக்கப் படுகிறது. இதன் அதிகாரப்பூர்வப் பெயர் 20 ஆகத்து 2010 ஆம் தேதியில் அறிவிக்கப் பட்டது. [3]

மேலும் பார்க்க

மேற்கோள்கள்

வெளிப்புற இணைப்புகள்