கோங் கியோயின்
கோங் கியோயின் | |
---|---|
பிறப்பு | ஏப்ரல் 4, 1980 சியோல் தென் கொரியா |
பணி | நடிகை |
செயற்பாட்டுக் காலம் | 1999–இன்று வரை |
முகவர் | Management SOOP |
சமயம் | ரோமன் கத்தோலிக்கம் தென் கொரியா |
Korean name | |
Hangul | 공효진 |
திருத்தப்பட்ட ரோமானியமாக்கல் | கோங் ஹ்யோ-ஜின் |
McCune–Reischauer | கோங் ஹ்யோஜின் |
கோங் கியோயின் (ஆங்கில மொழி: Gong Hyo-jin) (பிறப்பு: ஏப்ரல் 4, 1980) ஒரு தென் கொரிய நாட்டு நடிகை ஆவார். இவர் தங்க யூ, பாஸ்தா, மாஸ்டர்ஸ் சன், தி கிரேட்டஸ்ட் லவ் போன்ற பல வெற்றி தொடர்களில் நடித்துள்ளார். இவர் பல திரைப்படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.