கோங்கோ மொழி
Kongo | |
---|---|
Kikongo | |
நாடு(கள்) | ![]() ![]() ![]() |
பிராந்தியம் | மத்திய ஆபிரிக்கா |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | 7 மில்லியன் (date missing) |
Niger–Congo
| |
அலுவலக நிலை | |
அரச அலுவல் மொழி | ![]() ![]() ![]() |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-1 | kg |
ISO 639-2 | kon |
ISO 639-3 | kon |
![]() |
கோங்கோ மொழி என்பது நைகர் காங்கோ மொழிக்குடும்பத்தை சேர்ந்த பண்டு மொழிகளுள் ஒன்றாகும். இம்மொழி அங்கோலா, காங்கோ குடியரசு போன்ற நாடுகளில் பேசப்படுகிறது. இம்மொழியை ஏற்ழ்தாழ ஏழு மில்லியன் மக்கள் பேசுகின்றனர். இது கிதூபா என்னும் மொழிக்கு அடித்தளமாக அமைந்த மொழி ஆகும்.

மேற்கோள்கள்
