கோட்டக்கல் சட்டமன்றத் தொகுதி
கேரள சட்டமன்றத்திற்கான 140 தொகுதிகளில் கோட்டக்கல் தொகுதியும் ஒன்று. இது மலப்புறம் மாவட்டத்தின் திரூர் வட்டத்திற்கு உட்பட்ட கோட்டைக்கல் நகராட்சியையும், எடயூர், இரிம்பிளியம், குற்றிப்புறம், மாறாக்கரை, பொன்மளை, வளாஞ்சேரி ஆகிய ஊராட்சிகளையும் கொண்டது. [1].
சான்றுகள்
- ↑ Changing Face of Electoral India Delimitation 2008 - Volume 1 Page 719