கோயிங் மை வே (திரைப்படம்)

கோயிங் மை வே
Going My Way
திரைப்பட சுவரொட்டி
இயக்கம்லியோ மெக்கேரி
தயாரிப்புலியோ மெக்கேரி
கதைபிரான்க் பட்லர்
பிரான்க் காவேட்
நடிப்புபிங் கிராஸ்பி
பெர்ரி பிரிட்ஸ்ஜெரால்ட்
பிரான்க் மேக்ஹக்
ஜேம்ஸ் பிரவுன்
விநியோகம்பாராமவுண்ட் பிக்சர்கள்
வெளியீடுமே 3, 1944 (1944-05-03)
ஓட்டம்130 நிமிடங்கள்
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்

கோயிங் மை வே (Going My Way) 1944 இல் வெளியான அமெரிக்க நகைச்சுவை-நாடகத் திரைப்படமாகும். லியோ மெக்கேரி ஆல் தயாரித்து இயக்கப்பட்டது. பிங் கிராஸ்பி, பெர்ரி பிரிட்ஸ்ஜெரால்ட், பிரான்க் மேக்ஹக், ஜேம்ஸ் பிரவுன் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் பத்து அகாதமி விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது. சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருதையும் சேர்த்து மூன்று அகாதமி விருதுகளை வென்றது.

விருதுகள்

வென்றவை

  • சிறந்த நடிகருக்கான அகாதமி விருது
  • சிறந்த துணை நடிகருக்கான அகாதமி விருது
  • சிறந்த இயக்குனருக்கான அகாதமி விருது
  • சிறந்த அசல் பாட்டிற்கான அகாதமி விருது
  • சிறந்த அசல் கதைக்கான அகாதமி விருது
  • சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருது
  • சிறந்த தழுவிய திரைக்கதைக்கான அகாதமி விருது

பரிந்துரைக்கப்பட்டவை

  • சிறந்த நடிகருக்கான அகாதமி விருது
  • சிறந்த ஒளிப்பதிவிற்கான அகாதமி விருது
  • சிறந்த திரை இயக்கத்திற்கான அகாதமி விருது

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்