கோளமானி

A common spherometer.
கோளமானி

கோளமானி (spherometer) என்பது கோளம் ஒன்றின் அல்லது வளைந்த மேற்பரப்பொன்றின் வளைவினாரையைத் துல்லியமாக அளந்திட உதவும் கருவி ஆகும். வில்லையின் வளைந்த மேற்பரப்பை அளவிட, மூக்குக் கண்ணாடி செய்து விற்பவர் இதை முதன்மையாகப் பயன்படுத்துகிறார்.[1]

வளைவு ஆரம் R பின்வரும் சமன்பாட்டினால் தரப்படும்:

மேற்கோள்கள்

  1.  இந்தக் கட்டுரை  தற்போது பொது உரிமைப் பரப்பிலுள்ள நூலிலிருந்து உரையைக் கொண்டுள்ளது:  "Spherometer". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th). (1911). Cambridge University Press. 

வெளி இணைப்புகள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
கோளமானிகள்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.