சப்பான் தற்பாதுகாப்புப் படைகள்
Japan Self-Defense Forces | |
---|---|
日本国自衛隊 | |
சேவை கிளைகள் | Japan Ground Self-Defense Force (JGSDF) Japan Maritime Self-Defense Force (JMSDF) Japan Air Self-Defense Force (JASDF) |
தலைமைத்துவம் | |
கட்டளைத் தளபதி | Prime Minister Shinzō Abe |
Minister of Defense | Tomomi Inada |
Chief of Staff, Joint Staff | Admiral Katsutoshi Kawano |
ஆட்பலம் | |
படைச்சேவை வயது | 18 |
இராணுவ சேவைக்கு தயாரான நபர்கள் | 27,301,443 ஆண்கள், வயது 16–49, 26,307,003 பெண்கள், வயது 16–49 |
படைச்சேவைக்கு ஏற்றவர் | 22,390,431 ஆண்கள், வயது 16–49, 21,540,322 பெண்கள், வயது 16–49 |
ஆண்டு தோறும் படைத்துறை வயதெட்டுவோர் | 623,365 ஆண்கள், 591,253 பெண்கள் |
பணியிலிருப்போர் | 247,150 personnel (2015)[1] |
இருப்புப் பணியாளர் | 56,100 personnel (2015)[1] |
செலவுகள் | |
நிதியறிக்கை | $41 billion (2016)[2] |
மொ.உ.உ இன் சதவீதம் | 1% |
தொழிற்துறை | |
உள்நாட்டு வழங்குனர் | Mitsubishi Heavy Industries Mitsubishi Electric NEC Kawasaki Heavy Industries Toshiba Fujitsu Subaru Corporation Henderson Group IHI Corporation Nikon Komatsu Limited Japan Steel Works Hitachi Ltd. Daikin Industries Oki Electric Industry[3] ShinMaywa Howa Sumitomo Heavy Industries Fujikura ParachuteB NOF CorporationC Daicel Corporation |
வெளிநாட்டு வழங்குனர் | ஐக்கிய அமெரிக்கா ஐக்கிய இராச்சியம் செருமனி இத்தாலி சுவிட்சர்லாந்து பிரான்சு சுவீடன்[4] பின்லாந்து |
சப்பானிய தற்பாதுகாப்புப் படைகள்(JSDF) என்பவை JSF,JDF, போன்றவற்றைக் குறிக்கும்.இந்த ஒருங்கிணைந்த ராணுவப்படைகள் சப்பான் அரசால் நிறுவப்பட்டது ஆகும்.இப்படைகள் 1954 ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது.இதனை சப்பானிய பாதுகாப்பு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கிவருகிறது., சமீப காலங்களாக சப்பானியப் படைகள் சர்வதேச அமைதிப்படை, ஐக்கிய நாடுகளின் அமைதிப்படையுடன் இணைந்து அமைதியை நிலைநாட்டும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.இவைகளுக்கு அச்சுறுத்தலாக விளங்குவது வடகொரிய எல்லைப்பகுதியே ஆகும்.2010 டிசம்பரில் சப்பானிய ராணுவத்தின் புதிய ராணுவக்கொள்கைகள் அறிவிக்கப்பட்டன.சென்காகு தீவு தொடர்பாக உள்ள பிரச்சினை காரணமாக ரசியா மற்றும் சீனாவுடன் பனிப்போரில் இருந்து விலகிநிற்றல் என்னும் நிலையை எடுத்துள்ளது
- ↑ 1.0 1.1 International Institute for Strategic Studies: The Military Balance 2015, p.257
- ↑ "The 15 countries with the highest military expenditure in 2012 (table)". Stockholm International Peace Research Institute. Archived from the original (PDF) on 15 ஏப்ரல் 2013. பார்க்கப்பட்ட நாள் 15 April 2013.
{cite web}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Procurement equipment and services". Equipment Procurement and Construction Office Ministry of Defence இம் மூலத்தில் இருந்து 2011-01-14 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110114224543/http://www.epco.mod.go.jp/en/overview/chapter2/chapter2-6.htm.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2008-08-13. பார்க்கப்பட்ட நாள் 2017-07-02.