சமோவ மொழி
Samoan | |
---|---|
Gagana Sāmoa | |
நாடு(கள்) | சமோவா அமெரிக்க சமோவா |
பிராந்தியம் | முதல் மொழியாகப் பேசப்படுவது: சமோவா, அமெரிக்க சமோவா; இரண்டாவது மொழியாகப் பேசப்படுவது: நியூசிலாந்து; குறிப்பிடத்தக்க அளவு மக்களால் பேசப்படுவது: அவுஸ்திரேலியா, ஐக்கிய அமெரிக்க நாடுகள், கனடா, Tokelau, துவாலு, டென்மார்க், இங்கிலாந்து, ஜப்பான், சீனா மற்றும் செருமனி |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | 369,957 total speakers according to Ethnologue (2009 edition, figures from 1999)[1] (date missing) |
Austronesian
| |
அலுவலக நிலை | |
அரச அலுவல் மொழி | சமோவா (199,000 speakers) அமெரிக்க சமோவா (56,700 speakers) |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-1 | sm |
ISO 639-2 | smo |
ISO 639-3 | smo |
சமோவ மொழி என்பது ஆத்திரோனேசிய மொழிக்குடும்பத்தை சேர்ந்த ஒரு மொழி ஆகும். இம்மொழி சமோவா, அமெரிக்க சமோவா ஆகிய நாடிகளில் பேசப்படுகிறது. இம்மொழியை ஏறத்தாழ மூன்றரை மில்லியன் மக்கள் பேசுகின்றனர்.