சர்தார் ராவாஜி ராணா

சர்தார் சிங் ராவாஜி ராணா
எஸ். ஆர். ராணா மற்றும் அவரின் ஜெர்மானிய மனைவி
பிறப்பு(1870-04-10)10 ஏப்ரல் 1870
கந்தாரியா கிராமம், லிம்டி இராச்சியம், பிரித்தானிய இந்தியா
இறப்பு(1957-05-25)25 மே 1957
வேராவல், சௌராட்டிர தீபகற்பம், பம்பாய் மாகாணம், இந்தியா
கல்விசட்டம்
படித்த கல்வி நிறுவனங்கள்
பணிபுரட்சிகர இந்திய தேசியவாதி, வழக்கறிஞர், இதழியலாளர், நகை வணிகர்
அமைப்பு(கள்)இந்தியத் தன்னாட்சி இயக்கம், இந்தியா ஹவுஸ், பாரீஸ் இந்தியச் சமூகம்
அறியப்படுவதுஇந்திய விடுதலை இயக்கம்
பெற்றோர்இரண்டாம் ராவாஜி-புஃலாஜிபா
வாழ்க்கைத்
துணை
சோன்பா
Recy
(தி. 1904; இற. 1931)
வலைத்தளம்
sardarsinhrana.com

சர்தார் சிங் ராவாஜி ராணா (Sardarsinhji Ravaji Rana) (1870–1957), சுருக்கமாக எஸ். ஆர். ராணா (S. R. Rana) என அழைக்கப்படுவார். இவர் இந்திய விடுதலைப் போராட்ட வீரரும், பாரிஸ் இந்தியச் சமூகத்தின் நிறுவன உறுப்பினரும் மற்றும் இந்தியத் தன்னாட்சி இயக்கத்தின் துணைத் தலைவராக இருந்தவர்.[1][2]

மேற்கோள்கள்

  1. Sareen 1979, ப. 38
  2. Pathak 1958, ப. 518.

ஆதார நூற்பட்டியல்