சல்மான் மீன்
சல்மான் (Salmon) என்பது கதிர் வடிவ துடுப்பு கொண்ட மீன்களின் பொதுப் பெயராகும். "சல்மோன்" எனும் சொல் குதித்தல் என்ற பொருளுடைய "சல்மோ" என்ற லத்தீன் வார்த்தையில் இருந்து பிறந்தது. சல்மான் மீன் சல்மோனிடே குடும்பத்தைச் சார்ந்தது. மீன், கரி மீன், சாம்பல் நுனி மீன்,வெள்ளை மீன்கள் இதே குடும்பத்தைச் சார்ந்தவையே. [1][2][3]
வாழிடம்
இவைகள் வட அட்லாண்டிக்கின் [[கழிமுக பகுதிகள்]] (பேரினம் சல்மோ) , பசிபிக் பெருங்கடல் (பேரினம் onchorynchus) பகுதிகளை தங்கள் இருப்பிடமாக , பிறப்பிடமாக கொண்டவை. ஆன போதிலும் பல வகை சல்மான் மீன்கள் அவற்றின் சுற்றுச் சூழல் இல்லாத இடங்களிலும் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளன. வட அமெரிக்காவிலுள்ள கிரேட் லேக்ஸ் ஏரி, தென் அமெரிக்காவிலுள்ள படகோனியா (patagonia) பகுதிகளில் பண்ணைகளில் வளர்க்கப் படுகின்றன. இதன் இனங்கள் 'டிரௌட்' (Trout) என்ற பெயரால் அழைக்கப் படுகின்றன. பேரினம் ஆன்க்ரோஜிசஸ் (oncorhynchus) எட்டுஈனங்களைக் கொண்டது. இவை இயற்கையாக வடக்கு பசிபிக் கடலில் மட்டுமே காணப்படும்.இவை ஒரு தொகுதியாக பசிபிக் சல்மான் என்று அழைக்கப் படுகிறது. சினோக் சல்மான் நியூஸிலாந்திலும் படகோனியாவிலும் அறிமுகப் படுத்தப் பட்டது.
வாழ்க்கை முறை
பொதுவாக சல்மான்கள் ஆற்றுப் புறஓட்டமான மீன்கள். அவை ஆற்றில் பிறந்து கடலுக்கு வலசைப் போய் மறுபடியும் தான் பிறந்த ஆற்றிற்கே இனப் பெருக்கத்திற்காக திரும்பி வரும். ஆனாலும் பல வகை இனங்கள் தங்கள் வாழ்நாளை ஆற்றிலே கழித்து விடுகின்றன. பலவகை சல்மான்கள் ஆற்றுப்புறவோட்டமுள்ள வாழ்வைக் கொண்டிருந்தாலும் சிலவகை மீன்கள் நன்னீரிலே கழிக்கக் கூடியவை. நாட்டுப்புற வழக்கு அல்லது வழக்காராய்ச்சி படி இவை தாங்கள் எங்கு பிறந்ததோ அதே இடத்திற்கு இனப் பெருக்கம் செய்ய செல்லும். இதை தடம்பற்றி சென்று செய்த ஆராய்ச்சிகள் இது அதிக அளவில் உணமை என்று நிறுவின. கடலிலிருந்து ஆற்றிற்கு திரும்பி வரும்போது பலவகை சல்மான்கள் திசை மாறி வேறு ஆற்றிற்கு சென்று விடும். ஆனால் திசை மாறும் தன்மை அது சார்ந்த இனத்தைப் பொறுத்தே இருக்கும். வாழிடம் திரும்பும் தன்மை அதன் மோப்பஞ் சார் நினைவைப் பொறுத்தே அமையும்.[1]
மேற்கோள்கள்
மேலும் படிக்க
- Atlas of Pacific Salmon, Xanthippe Augerot and the State of the Salmon Consortium, University of California Press, 2005, hardcover, 152 pages, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-520-24504-0
- Making Salmon: An Environmental History of the Northwest Fisheries Crisis, Joseph E. Taylor III, University of Washington Press, 1999, 488 pages, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-295-98114-8
- Trout and Salmon of North America, Robert J. Behnke, Illustrated by Joseph R. Tomelleri, The Free Press, 2002, hardcover, 359 pages, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7432-2220-2
- Come back, salmon, By Molly Cone, Sierra Club Books, 48 pages, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-87156-572-2 – A book for juveniles describes the restoration of 'Pigeon Creek'.
- The salmon: their fight for survival, By Anthony Netboy, 1973, Houghton Mifflin Co., 613 pages, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-395-14013-7
- A River Lost, by Blaine Harden, 1996, WW Norton Co., 255 pages, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-393-31690-4. (Historical view of the Columbia River system).
- River of Life, Channel of Death, by Keith C. Peterson, 1995, Confluence Press, 306 pages, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-87071-496-2. (Fish and dams on the Lower Snake River.)
- Salmon, by Dr Peter Coates, 2006, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-86189-295-0
- Lackey, Robert T (2000) "Restoring Wild Salmon to the Pacific Northwest: Chasing an Illusion?" In: Patricia Koss and Mike Katz (Eds) What we don't know about Pacific Northwest fish runs: An inquiry into decision-making under uncertainty, Portland State University, Portland, Oregon. Pages 91–143.
- Mills D (2001) "Salmonids" In: pp. 252–261, Steele JH, Thorpe SA and Turekian KK (2010) Marine Biology: A Derivative of the Encyclopedia of Ocean Sciences, Academic Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-08-096480-5.
- NEWS January 31, 2007: U.S. Orders Modification of Klamath River – Dams Removal May Prove More Cost-Effective for allowing the passage of Salmon
- Salmon age and sex composition and mean lengths for the Yukon River area, 2004 / by Shawna Karpovich and Larry DuBois. Hosted by Alaska State Publications Program.
- வார்ப்புரு:Cite PSM
- Trading Tails: Linkages Between Russian Salmon Fisheries and East Asian Markets. Shelley Clarke. (November 2007). 120pp. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-85850-230-4.
- The Salmons Tale, one of the twelve Ionan Tales by Jim MacCool
வெளி இணைப்புகள்
- "Last Stand of the American Salmon," G. Bruce Knecht for Men's Journal
- Plea for the Wanderer, an NFB documentary on West Coast salmon
- Arctic Salmon on Facebook research project studying Pacific salmon in the Arctic and potential links to climate change
- University of Washington Libraries Digital Collections – Salmon Collection A collection of documents describing salmon of the Pacific Northwest.
- Salmon Nation A movement to create a bioregional community, based on the historic spawning area of Pacific salmon (CA to AK).
- Arctic Salmon Pacific salmon distribution and abundance seems to be increasing in the Arctic. Links to a Canadian research project documenting changes in Pacific salmon and studying Pacific salmon ecology in the Arctic.