சாந்தனி சவுக் மக்களவைத் தொகுதி
சாந்தனி சவுக் [ edit ] | |
---|---|
தற்போதைய மக்களவை உறுப்பினர் | Current MP (Successful candidate - P991) name is missing at d:Q5071226 |
கட்சி | Qualifier Political party (102) is missing under P585 in d:Q5071226 |
ஆண்டு | 2014 Election |
மாநிலம் | தில்லி |
சாந்தனி சவுக் மக்களவைத் தொகுதி இந்திய மக்களவைத் தொகுதியாகும். இது தில்லியில் உள்ள ஏழு மக்களவைத் தொகுதிகளில் ஒன்று.
சட்டமன்றத் தொகுதிகள்
இது தில்லி சட்டமன்றத்திற்கான சில தொகுதிகளை உள்ளடக்கியது. அவை:[1]
- ஆதர்ஷ் நகர்
- ஷாலிமர் பாகு
- ஷகுர் பஸ்தி
- திரி நகர்
- வசிர்பூர்
- மாடல் டவுன்
- சதர் பசார்
- சாந்தனி சவுக்
- மடியா மஹல்
- பல்லிமாரான்
நாடாளுமன்ற உறுப்பினர்கள்
மேற்கோள்கள்
- ↑ "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). The Election Commission of India. p. 556. Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-10-01.
- ↑ http://164.100.47.132/LssNew/Members/Biography.aspx?mpsno=4776