சாம்சங் கேலக்ஸி எஸ்
![]() | |
தயாரிப்பாளர் | சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் |
---|---|
கேமரா | 5 மெகாபிக்சல் |
இயங்கு தளம் | கூகுள் அண்ட்ராய்டு |
உள்ளீடு | |
நினைவகம் | 512 எம்பி நேரடி அணுகல் நினைவகம் |
பதிவகம் | 1 – 16 ஜி.பி (ஃபிளாஷ் நேன்ட் நினைவகம்) |
தொடர்பாற்றல் |
|
அளவு | 122.4 mm (4.82 அங்) H 64.2 mm (2.53 அங்) W 9.9–14 mm (0.39–0.55 அங்) D. |
எடை | 118–155 g (4.2–5.5 oz). |
தொடர் | சாம்சங் கேலக்ஸி எஸ் |
நிறுத்தப்பட்ட நாள் | ஜனவரி 2011 |
சாம்சங் கேலக்ஸி எஸ் (Samsung Galaxy S) என்பது சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தால் வெளியிடப்பட்ட தொடுதிரை வசதி கொண்ட ஒரு வகை நுண்ணறி பேசி ஆகும். இந்தத் தொலைபேசியில் கூகிள் நிறுவனத்தின் அண்ட்ராய்டு செல்லிடப்பேசி இயக்க அமைப்பு பயன்படுத்தப்பட்டுள்ளது.
