சாவக மூஞ்சுறு
சாவக மூஞ்சுறு | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு
|
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | யூலிபொடைப்ளா
|
குடும்பம்: | சோரிசிடே
|
பேரினம்: | குரோசிடுரா
|
இனம்: | C. maxi
|
இருசொற் பெயரீடு | |
Crocidura maxi சோதி, 1936 | |
சாவக மூஞ்சுறு பரம்பல் |
சாவக மூஞ்சுறு (Javanese shrew)(குரோசிடுரா மேக்சி) என்பது சொரிசிடே குடும்பத்தில் உள்ள ஒரு பாலூட்டி சிற்றினமாகும். இதன் தாயகம் இந்தோனேசியா மற்றும் கிழக்கு திமோர் ஆகும். இது சாவகம் மற்றும் சிறு சுண்டாத் தீவுகள் முழுவதும் பரவியுள்ளது. இது அம்போன் தீவு மற்றும் அரு தீவுகளில் அறிமுகப்படுத்தப்பட்டது[1]
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 Chiozza, F. (2016). "Crocidura maxi". IUCN Red List of Threatened Species 2016: e.T41336A115179357. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T41336A115179357.en. https://www.iucnredlist.org/species/41336/115179357.
- பூச்சிக்கொல்லி நிபுணர் குழு 1996. குரோசிடுரா மாக்ஸி[தொடர்பிழந்த இணைப்பு] . 2006 IUCN அச்சுறுத்தப்பட்ட உயிரினங்களின் சிவப்பு பட்டியல். 30 ஜூலை 2007 அன்று பதிவிறக்கம் செய்யப்பட்டது.