சித்திரப்பின்னல் துணி
சித்திரப்பின்னல் துணி (knitted fabric) இது, பின்னலிடுதலால் ஏற்படும் விளைவாகவே ஓர் துணியாக உருமாற்றம் பெறுகிறது. வழமையான நெய்தத் துணியிலிருந்து வேறுபட்டப் பண்புகளைக் கொண்ட இத்துணி, துண்டுதுகள்களாகவும், அதிக நெகிழ்வாகவும் எளிதாக கைப்பணி மூலம் கட்டமைக்கப்படுகிறது. காலுறைகள், தொப்பிகள் போன்ற பல பயன்பாடுகளுக்கு உகந்ததாக உள்ள சித்திரப்பின்னல் துணி, நெடுநாட்கள் நீடிக்கும் தன்மையுடன் பொருத்தமான வகையில், உருவாக்கப்படுகிறது.[1]
சான்றாதாரங்கள்
- ↑ "Embroidery". www.textileschool.com (ஆங்கிலம்). © 2016. பார்க்கப்பட்ட நாள் 2016-10-08.
{cite web}
: Check date values in:|date=
(help)