சிபாகிஜாலா மாவட்டம்

சிபாகிஜாலா
மாவட்டம்
திரிபுராவில் சிபாகிஜாலா மாவட்டத்தின் அமைவிடம்
திரிபுராவில் சிபாகிஜாலா மாவட்டத்தின் அமைவிடம்
நாடுஇந்தியா
மாநிலம்திரிபுரா
நிறுவிய ஆண்டு2012
தலைமையிடம்விசால்கர்
பரப்பளவு
 • Total1,043.04 km2 (402.72 sq mi)
மக்கள்தொகை
 (2011)
 • Total5,42,731
 • அடர்த்தி520/km2 (1,300/sq mi)
நேர வலயம்ஒசநே+05:30 (இந்திய சீர் நேரம்)
இணையதளம்https://sepahijala.nic.in

சிபாகிஜாலா மாவட்டம், வடகிழக்கு இந்திய மாநிலமான திரிபுராவின் 8 மாவட்டங்களில் ஒன்று. இதன் தலைமையிடம் விசால்கர் நகரம். இது மேற்கு திரிப்புரா மாவட்டத்தில் இருந்து 2012 ஆண்டில் புதிதாக உருவாக்கப்பட்டது.[1][2] இம்மாவட்டத்தின் முக்கிய வேளாண்மை இரப்பர் தோட்டகள் ஆகும். இம்மாவட்டத்தில் சிபாகிஜாலா காட்டுயிர் சரணாலயம் உள்ளது.

மாவட்ட நிர்வாகம்

1043.04 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இந்த மாவட்டம் சோனாமுரா, பிஷால்கர், ஜம்புய்ஜாலா என 3 வருவாய் வட்டங்களும், 7 ஊராடசி ஒன்றியங்களும், 169 கிராம ஊராட்சிகளும், 2 நகராட்சிகளும், 1 பேரூராட்சியும் கொண்டுள்ளது.

மக்கள் தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, இம்மாவட்டத்தின் மொத்த மக்கள்தொகை 5,42,731 ஆகும்.[3] சராசரி எழுத்தறிவு 98% ஆகும்.[4]

அரசியல்

இந்த மாவட்டம் மேற்கு திரிபுரா மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[5].

சான்றுகள்

  1. Four new districts, six subdivisions for Tripura
  2. "Four new districts, six subdivisions for Tripura". CNN-IBN. 26 October 2011. Archived from the original on 26 ஜனவரி 2013. பார்க்கப்பட்ட நாள் 10 April 2012. {cite web}: Check date values in: |archive-date= (help); Unknown parameter |= ignored (help)
  3. "sepahijala district population". June 2019.[தொடர்பிழந்த இணைப்பு]
  4. "sepahijala district literacy". June 2019.
  5. "மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2015-12-24.