சிரிய யூதர்கள்

சிரிய யூதர்கள்
A Jewish family in திமிஷ்கு, pictured in their ancient Damascene home, in Ottoman Syria, 1901
மொத்த மக்கள்தொகை
175,000 to 200,000+ (est.)
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
 இசுரேல்115,000
 ஐக்கிய அமெரிக்கா75,000[1]
 சிரியா18
 பிரேசில்7,000
 மெக்சிக்கோ~16,000
 பனாமா10,000
மொழி(கள்)
எபிரேயம், அரபு மொழி, பிரெஞ்சு மொழி, ஆங்கிலம்
சமயங்கள்
மரபுவழி யூதம்
தொடர்புள்ள இனக்குழுக்கள்
மிஸ்ராகி யூதர்கள், செபராது யூதர்கள், other Jewish groups, other Syrian people, other லெவண்ட்ines

சிரிய யூதர்கள் (Syrian Jews) தற்போதைய சிரியாவில் வசித்த யூதர்களையும் சிரியாவிற்கு வெளியில் பிறந்த அவர்களின் வாரிசுகளையும் குறிக்கும். சிரிய யூதர்கள் இரு குழுக்களிலிருந்து உருவாகினர். ஒரு குழு பண்டைய யூதர்களாக மத்திய கிழக்கையும் வட ஆப்பிரிகாவையும் சேர்ந்தவர்கள். மற்றையது ஸ்பெயின், போர்த்துக்கல் ஆகிய நாடுகளில் இருந்து பலவந்தமாக 1492 இல் வெளியேற்றப்பட்டு சிரியாவை வந்தடைந்த செபராது யூதர்கள் ஆவர்.

உசாத்துணை

  1. ZEV CHAFETS (October 14, 2007). "The Sy Empire". https://www.nytimes.com/2007/10/14/magazine/14syrians-t.html?pagewanted=all. பார்த்த நாள்: 28 October 2013.