சிறந்த இயக்குனருக்கான சனி விருதுகள்
சிறந்த இயக்குனருக்கான சனி விருது (அல்லது சிறந்த இயக்கத்திற்கான சனி விருது[1] என்பது ஆண்டுதோறும் சிறந்த அறிவியல் புனைகதை, கற்பனை மற்றும் திகில் படங்களை இயக்கிய இயக்குநருக்கு வழங்கப்படுவதற்காக உருவாக்கப்பட்ட ஒரு அமெரிக்க விருது. [2]
அறிவியல் புனைகதை, கற்பனை மற்றும் திகில் ஆகியவற்றின் சிறந்த திரைப்பட இயக்குனர்களை கவுரவிக்கும் மிகப் பழமையான விருது இது. இது 1977 திரைப்பட ஆண்டில் இரண்டு இயக்குநர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது உட்பட 36 முறை வழங்கப்பட்டுள்ளது.
அதிக முறை பரிந்துரைக்கபட்ட இயக்குநர்கள்
- 12 பரிந்துரைகள்
- 8 பரிந்துரைகள்
- 7 பரிந்துரைகள்
- பீட்டர் ஜாக்சன்
- ராபர்ட் ஜெமெக்கிஸ்
- 6 பரிந்துரைகள்
- 5 பரிந்துரைகள்
- ஜே.ஜே.அப்ராம்ஸ்
- டிம் பர்டன்
- கிறிஸ்டோபர் நோலன்
- 4 பரிந்துரைகள்
- கில்லர்மோ டெல் டோரோ
- ஜார்ஜ் லூகாஸ்
- சாம் ரைமி
- ரிட்லி ஸ்காட்
- பால் வெர்ஹோவன்
அதிக முறை விருது பெற்ற இயக்குநர்கள்
- 5 வெற்றிகள்
- 4 வெற்றிகள்
- 3 வெற்றிகள்
- 2 வெற்றிகள்
- ரிட்லி ஸ்காட்
- பிரையன் சிங்கர்