சிலுவையின் புனித யோவான்
சிலுவையின் புனித யோவான் Saint John of the Cross
சிலுவையின் புனித யோவான்
ஆதினத் தலைவர், மறைவல்லுநர் பிறப்பு (1542-06-24 ) சூன் 24, 1542 போண்டிவேரோஸ், எசுப்பானியா [ 1] [ 2] இறப்பு திசம்பர் 14, 1591(1591-12-14 ) (அகவை 49) ஊபெதா, அந்தலூசியா, எசுப்பானியா ஏற்கும் சபை/சமயங்கள் கத்தோலிக்கம் , ஆங்கிலிக்கம் , லூத்தரன் அருளாளர் பட்டம் ஜனவரி 25 1675 by திருத்தந்தை பத்தாம் கிளமன்ட்புனிதர் பட்டம் டிசம்பர் 27 1726 by திருத்தந்தை பதிமூன்றாம் பெனடிக்ட்முக்கிய திருத்தலங்கள் எசுப்பானியா நாட்டில் உள்ள சிலுவையின் புனித யோவானின் கல்லறைதிருவிழா டிசம்பர் 14 பாதுகாவல் தியான வாழ்வு, ஆழ்ந்த சிந்தனை, மறைமெய்ம்மையியல், மறையியலாளர்கள், எசுப்பானியா நாட்டு கவிஞர்கள்
சிலுவையின் புனித யோவான் (எசுப்பானியம் : San Juan de la Cruz , ஆங்கில மொழி : Saint John of the Cross , சூன் 24 , 1542 – டிசம்பர் 14 , 1591 ), உரோமன் கத்தோலிக்கத் திருச்சபையின் முப்பத்தியாறு மறைவல்லுனர்களுள் ஒருவர். கத்தோலிக்க மறுமலர்ச்சியில் பெரும் பங்கு வகித்த எசுப்பானிய மறையியலாளரான இவர் கார்மேல் சபைத் துறவியும் குருவும் ஆவார். சிறந்த எழுத்தாளரும் கவிஞருமான இவரது படைப்புகள் எசுப்பானிய இலக்கியத்தில் முதன்மை இடம் பெற்றுள்ளன.
கார்மேல் சபையைச் சீர்திருத்திய இவர், புனித அவிலா தெரேசாவோடு இணைந்து பெண்களுக்கான கார்மேல் சபையை உண்டாக்குவதில் பெரும் பங்காற்றினார். திருத்தந்தை பதின்மூன்றாம் பெனடிக்ட் 1726 இல் இவருக்கு புனிதர் பட்டமளித்தார்.
மேற்கோள்கள்
↑ Thompson, C.P., St. John of the Cross: Songs in the Night , London: SPCK, 2002, p. 27.
↑ Roth, Norman. Conversos, Inquisition, and the Expulsion of the Jews from Spain , Madison, WI: The University of Wisconsin Press, 1995, pp. 157, 369
கத்தோலிக்க புனிதர்கள்
ஜனவரி பெப்ரவரி
(2) இயேசுவைக் கோவிலில் அர்ப்பணித்தல் – விழா
(3) Saint Blase, bishop and martyr அல்லது Ansgar – விருப்ப நினைவு
(5) ஆகத்தா – நினைவு
(6) Saints Paul Miki and companions – நினைவு
(8) Jerome Emiliani அல்லது Saint Josephine Bakhita – விருப்ப நினைவு
(10) Scholastica – நினைவு
(11) Our Lady of Lourdes – விருப்ப நினைவு
(14) Saint Cyril the Philosopher மற்றும் Saint Methodius of Thessaloniki – நினைவு
(17) Seven Holy Founders of the Servite – விருப்ப நினைவு
(21) பீட்டர் தமியான் – விருப்ப நினைவு
(22) Chair of Saint Peter – விழா
(23) பொலிகார்ப்பு – நினைவு
மார்ச் ஏப்ரல் மே ஜூன்
(1) Justin Martyr – நினைவு
(2) Saints Marcellinus and Peter – விருப்ப நினைவு
(3) Saints Carl Lwanga and companions – நினைவு
(5) Saint Boniface – நினைவு
(6) Norbert of Xanten – விருப்ப நினைவு
(9) எபிரேம் – விருப்ப நினைவு
(11) பர்னபா – நினைவு
(13) பதுவை நகர அந்தோனியார் – நினைவு
(19) Romuald – விருப்ப நினைவு
(21) அலோசியுஸ் கொன்சாகா – நினைவு
(22) Paulinus of Nola, bishop or Saints John Fisher, bishop and martyr and தாமஸ் மோர் – விருப்ப நினைவு
(24) Nativity of St. John the Baptist – பெருவிழா
(27) அலெக்சாந்திரியா நகர சிரில் – விருப்ப நினைவு
(28) இரனேயு – நினைவு
(29) Feast of Saints Peter and Paul – பெருவிழா
(30) First Martyrs of the Church of Rome – விருப்ப நினைவு
Friday following the second Sunday after Pentecost: Feast of the Sacred Heart – பெருவிழா
Saturday following the second Sunday after Pentecost: மரியாவின் மாசற்ற இதயம் – நினைவு
ஜூலை ஆகஸ்ட் செப்டம்பர் அக்டோபர் நவம்பர் டிசம்பர்
The article is a derivative under the Creative Commons Attribution-ShareAlike License .
A link to the original article can be found here and attribution parties here
By using this site, you agree to the Terms of Use . Gpedia ® is a registered trademark of the Cyberajah Pty Ltd