சில்வெஸ்ட்டர் பதக்கம்

சில்வெஸ்ட்டர் பதக்கம் என்னும் பரிசை ஐக்கிய இராச்சியத்தில் உள்ள ராயல் சொசைட்டி என்னும் அறிவியல் கழகம் கணிதவியலுக்காக 1901ல் இருந்து வழங்குகின்றது. இப்பரிசு ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் 1880களில் சாவிலியன் வடிவவியல் சிறப்புப் பேராசிரியராக இருந்த ஜேம்ஸ் சில்வெஸ்ட்டர் (1814 - 1897) என்பாரின் நினைவாக நிறுவப்பட்டது. இப் பதக்கம் மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை கணிதவியலில் சிறந்தவர் ஒருவருக்கு வழங்கப்படுகின்றது. இப்பரிசு பெறுபவருக்கு வெண்கலத்தால் ஆன ஒரு பதக்கமும், 1000 பிரித்தானிய பவுண்டு பணமும் தரப்படுகின்றது.

சில்வெஸ்ட்டர் பதக்கம் பெற்றவர்கள்

  • 1901 - ஹென்றி பாய்ன்கரே (Henri Poincaré)
  • 1904 - கியார்கு கேண்ட்டர் (Georg Cantor)
  • 1907 - வில்ஹெல்ம் விர்ட்டிங்கெர் (Wilhelm Wirtinger)
  • 1910 - ஹென்றி ஃவிரடரிக் பேக்கர் (Henry Frederick Baker)
  • 1913 - ஜேம்ஸ் விட்பிரெட் லீ கிலெய்ஷெர் (James Whitbread Lee Glaisher)
  • 1916 - ழ்ஜான் காஸ்ட்டன் டார்போ (Jean Gaston Darboux]]
  • 1919 - பெர்சி அலெக்ஸாண்டர் மெக்மேஹன் (Percy Alexander MacMahon)
  • 1922 - Tullio Levi-Civita
  • 1925 - ஆல்ஃவிரெட் நார்த் வொய்ட்ஹெட் (Alfred North Whitehead)
  • 1928 - வில்லியம் ஹென்றி யங் (William Henry Young)
  • 1931 - எட்மட் டெய்லர் விட்டேக்கர் (Edmund Taylor Whittaker)
  • 1934 - பெர்ட்ரண்ட் ரஸ்ஸல் (Bertrand Russell)
  • 1937 - அகஸ்ட்டஸ் எட்வர்ட் ஹோ லவ் (Augustus Edward Hough Love)
  • 1940 - காட்ஃவிரீ ஹரால்டு ஹார்டி (Godfrey Harold Hardy)
  • 1943 - ஜான் எடென்சர் லிட்டில்வுட் (John Edensor Littlewood)
  • 1946 - ஜியார்ஜ் நெவில் வாட்ஸன் (George Neville Watson)
  • 1949 - Louis Joel Mordell
  • 1952 - Abram Samoilovitch Besicovitch
  • 1955 - Edward Charles Titchmarsh
  • 1958 - Maxwell Herman Alexander Newman
  • 1961 - Philip Hall
  • 1964 - Mary Lucy Cartwright
  • 1967 - Harold Davenport
  • 1970 - George Frederick James Temple
  • 1973 - John William Scott Cassels
  • 1976 - David George Kendall
  • 1979 - Graham Higman
  • 1982 - John Frank Adams
  • 1985 - John Griggs Thompson
  • 1988 - Charles T. C. Wall
  • 1991 - Klaus Friedrich Roth
  • 1994 - Peter Whittle
  • 1997 - Harold Scott Macdonald Coxeter
  • 2000 - Nigel James Hitchin
  • 2003 - Lennart Carleson
  • 2006 - Peter Swinnerton-Dyer

வெளி இணைப்புகள்