சிவகங்கை வருவாய் கோட்டம்

சிவகங்கை வருவாய் கோட்டம் (Sivaganga division) என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஒரு வருவாய் கோட்டமாகும். இதில் சிவகங்கை, மானாமதுரை, இளையான்குடி, திருப்புவனம், காளையார்கோவில் ஆகிய வட்டங்களை உள்ளடக்கியது.

மேற்கோள்கள்