சிவாஜி நகர், புனே

சிவாஜி நகர், பெங்களூர் என்ற இடத்துடன் குழப்பிக் கொள்ளாதீர்.
சிவாஜி நகர்
शिवाजी नगर, पुणे
புறநகர்
நாடு இந்தியா
மாநிலம்மகாராட்டிரம்
மாவட்டம்புணே மாவட்டம்
மொழிகள்
 • ஆட்சி்மராத்தி
நேர வலயம்ஒசநே+5:30 (IST)
PIN
411 005
வாகனப் பதிவுMH-12
Coastline0 கிலோமீட்டர்கள் (0 mi)

சிவாஜி நகர் என்பது புனேயில் உள்ள பகுதியாகும். புனேயின் மாவட்ட நீதிமன்றம், புனே மாநகராட்சி மன்றம், புனே பொறியியல் கல்லூரி உள்ளிட்டவை இங்குள்ளன.

போக்குவரத்து

சிவாஜி நகர் ரயில் நிலையம்

இங்கு புனேயின் புறநகர் ரயில்களான உள்ளூர் ரயில்கள் நின்று செல்கின்றன. மும்பையில் இருந்து புனேக்கு வரும் ரயில்கள் இங்கு நின்று செல்கின்றன.

மேலும் பார்க்க

இணைப்புகள்

  1. சிவாஜி நகர் ரயில் நிலையம்