சுந்தா முள்ளம்பன்றி
சுந்தா முள்ளம்பன்றி | |
---|---|
சுந்தா முள்ளம்பன்றி, ராகுனான் விலங்குகாட்சி சாலை | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | கைட்ரிசிடே
|
பேரினம்: | கிசுடிரிக்சு
|
இனம்: | கி. ஜாவானிகா
|
இருசொற் பெயரீடு | |
கிசுடிரிக்சு ஜாவானிகா (குவியெர், 1823) | |
பரம்பல் |
சுந்தா முள்ளம்பன்றி (Sunda porcupine) அல்லது சாவகம் முள்ளம்பன்றி (கிசுடிரிக்சு ஜாவானிகா) என்றும் அழைக்கப்படும் முள்ளம்பன்றி கிசுட்ரிசிடே குடும்பத்தில் உள்ள கொறிணி சிற்றினமாகும். இது இந்தோனேசியாவில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி ஆகும். சுந்தா முள்ளம்பன்றியைப் பாலுணர்வைத் தூண்டும் பொருளுக்காக வேட்டையாடுவதும் நுகர்வதும் பிரபலமடைந்ததால், இந்தோனேசியாவின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் சூன் 2018 நிலவரப்படி இந்த சிற்றினத்தைப் பாதுகாக்கப்பட்ட விலங்காகப் பட்டியலிட்டுள்ளது.
மேற்கோள்கள்
- ↑ Aplin, K. (2016). "Hystrix javanica". IUCN Red List of Threatened Species 2016: e.T10752A22231749. doi:10.2305/IUCN.UK.2016-2.RLTS.T10752A22231749.en. https://www.iucnredlist.org/species/10752/22231749. பார்த்த நாள்: 13 November 2021.
- Woods, C. A.; Kilpatrick, C. W. (2005), "Hystricognathi", in Wilson, D. E.; Reeder, D. M. (eds.), Mammal Species of the World: a Taxonomic and Geographic Reference, 3rd ed., Baltimore: Johns Hopkins University Press, pp. 1538–1600, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8018-8221-4