சுந்தா தீவுகள்
சுந்தா தீவுகள் (Sunda Islands) மலாய் தீவுக்கூட்டத்தில் உள்ள தீவுக் குழுமம் ஆகும்.[1]
இவை மேலும் சுந்தா பெருந் தீவுகள் எனவும் சுந்தா சிறு தீவுகள் எனவும் பிரிக்கப்படுகின்றன.
நிர்வாகம்
இத்தீவுகள் நான்கு நாடுகளிடையே பரவியுள்ளன: புரூணை, கிழக்குத் திமோர், இந்தோனேசியா, மற்றும் மலேசியா. பெரும்பாலான தீவுகள் இந்தோனேசியப் பகுதியாக உள்ளன. போர்னியோ தீவு புருணை,இந்தோனேசியா, மலேசியா நாடுகளுக்கிடையே பங்கிடப்பட்டுள்ளது. திமோர் தீவு கிழக்குத் திமோராகவும் இந்தோனேசியப் பகுதியாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. கிழக்குத் திமோரில் மேலும் இரு சிறுதீவுகள் உள்ளன.
தீவுகளின் பட்டியல்
- சுந்தா பெருந் தீவுகள்
- சுந்தா சிறு தீவுகள், மேற்கிலிருந்து கிழக்காக
மேற்சான்றுகள்
- ↑ For an early english language account see - ' Account of the Sunda Islands and Japan : discourse of the Hon. T.S. Raffles. pp. [190]-198 ; From the Quarterly journal of science articles, vol. 2 (1817) or Journal of science and the arts, Vol. 2 (1817)
வெளி இணைப்புகள்
- Visible earth page on the lesser Sunda islands பரணிடப்பட்டது 2011-06-08 at the வந்தவழி இயந்திரம்
- (ஆங்கிலம்) (பிரெஞ்சு) Map of a Part of China, the Philippine Islands, the Isles of Sunda, the Moluccas, the Papuans is a map from around 1760 featuring the Sunda Islands