சுனில் நரைன்

சுனில் நரைன்
Sunil Narine
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்சுனில் பிலிப்பு நரைன்
பிறப்பு26 மே 1988 (1988-05-26) (அகவை 36)
அரிமா, டிரினிடாட் மற்றும் டொபாகோ
மட்டையாட்ட நடைஇடக்கை
பந்துவீச்சு நடைவலக்கை சுழற்பந்து
பங்குபந்து வீச்சாளர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம்7 சூன் 2012 எ. இங்கிலாந்து
கடைசித் தேர்வு19 டிசம்பர் 2013 எ. நியூசிலாந்து
ஒநாப அறிமுகம்5 டிசம்பர் 2011 எ. இந்தியா
கடைசி ஒநாப3 சூன் 2016 எ. தென்னாப்பிரிக்கா
ஒநாப சட்டை எண்74
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2009–இன்றுதிரினிடாட் தொபாகோ
2012–இன்றுகொல்கத்தா நைட் ரைடர்ஸ்
2012–2013சிட்னி சிக்சர்சு
2013பரிசால் பர்னர்சு
2013கராச்சி டொல்பின்சு
2013–2015கயானா அமேசான் வாரியர்சு
2016–இன்றுதிரின்பாகோ நைட் ரைடர்சு
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை இ20ப ஒ.நா.ப மு.த ப.அ
ஆட்டங்கள் 34 56 13 73
ஓட்டங்கள் 86 291 213 379
மட்டையாட்ட சராசரி 14.33 10.39 17.75 10.82
100கள்/50கள் 0/0 0/0 0/0 0/0
அதியுயர் ஓட்டம் 28 36 40* 36
வீசிய பந்துகள் 748 3,012 3,023 3,918
வீழ்த்தல்கள் 40 83 65 116
பந்துவீச்சு சராசரி 17.75 24.49 21.50 21.01
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 2 8 4
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 n/a 3 0
சிறந்த பந்துவீச்சு 4/12 6/27 8/17 6/9
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
3/– 12/– 10/- 15/–
மூலம்: ESPNcricinfo, சூன் 5 2016

சுனில் நரைன் (Sunil Narine, பிறப்பு: 26 மே 1988) டிரினிடாட் நாட்டு துடுப்பாட்ட வீரர் ஆவார். இவர் மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணியில் அனைத்து பன்னாட்டு வகைப் போட்டிகளிலும் விளையாடி வருகிறார். இவர் சுழற்பந்து வீச்சாளரும், இடக்கை துடுப்பாட்ட வீரரும் ஆவார்.

நரைன் உள்ளூரில் திரினிடாட் டொபாகோ துடுப்பாட்ட அணியில் 2009 ஆம் ஆண்டு முதல் விளையாடி வருகிறார்.[1] தனது முதலாவது ஒருநாள் பன்னாட்டுப் போட்டியை 2011 டிசம்பரிலும்,[2] முதலாவது தேர்வுப் போட்டியை சூன் 2012 இலும் விளையாடினார்.[3] 2012 இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகளில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் விளையாடினார்.

சாதனைகள்

தேர்வு: 5 இலக்குகள்

# தரவு ஆட்டம் எதிரணி அரங்கு நகரம் நாடு ஆண்டு
1 5/132 2  நியூசிலாந்து சர் விவியன் ரிச்சட்ஸ் அரங்கம் சர் விவியன் ரிச்சட்ஸ் அரங்கம் அன்டிகுவா பர்புடா 2012
2 6/91 6  நியூசிலாந்து செடான் பூங்கா அரங்கம் ஆமில்டன் நியூசிலாந்து 2013

ஒருநாள்: 5 இலக்குகள்

# தரவு ஆட்டம் எதிரணி அரங்கு நகரம் நாடு ஆண்டு
1 5/27 15  நியூசிலாந்து வோர்னர் பார்க் பல்பகுதி விளையாட்டரங்கம் பாசெட்டெரே செயிண்ட் கிட்சும் நெவிசும் 2012
2 6/27 56  தென்னாப்பிரிக்கா புரொவிடன்ஸ் அரங்கம் புரொவிடன்சு கயானா 2016

மேற்கோள்கள்

  1. f51427 Trinidad and Tobago v Leeward Islands: Regional Four Day Competition 2008/09, CricketArchive, பார்க்கப்பட்ட நாள் 10 சூன் 2012
  2. Narine kept building the pressure – Rampaul, ESPNcricinfo, 6 டிசம்பர் 2011, பார்க்கப்பட்ட நாள் 10 சூன் 2012 {citation}: Check date values in: |date= (help)
  3. McGlashan, Andrew (30 மே 2012), Narine replaces injured Roach, ESPNcricinfo, பார்க்கப்பட்ட நாள் 10 சூன் 2012

வெளி இணைப்புகள்