சுப்பிரமணியன் ராமசாமி
சுப்பிரமணியன் ராமசாமி | |
---|---|
முதலமைச்சர், புதுச்சேரி | |
பதவியில் 2 சூன் 1977 – 12 நவம்பர் 1978 | |
முன்னையவர் | குடியரசுத் தலைவர் ஆட்சி |
பின்னவர் | குடியரசுத் தலைவர் ஆட்சி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | சான்று தேவை] காரைக்கால், புதுச்சேரி | 5 சூன் 1939[
இறப்பு | 15 மே 2017 காரைக்கால், புதுச்சேரி, இந்தியா | (அகவை 77)
அரசியல் கட்சி | அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் |
முன்னாள் கல்லூரி | அண்ணாமலைப் பல்கலைக்கழகம், சிதம்பரம், தமிழ்நாடு |
சுப்பிரமணியன் ராமசாமி (Subramanyan Ramaswamy) பாண்டிச்சேரி என்றழைக்கப்பட்டப் புதுச்சேரியின் நான்காவது முதலமைச்சராக பதவி வகித்தவர். அவர் சூலை 2,1977 முதல் நவம்பர் 12, 1978 வரையும் மார்ச் 6,1974 முதல் மார்ச் 28, 1974 வரையும் முதலமைச்சராகப் பணியாற்றியுள்ளார்.[1]
தேர்தல் வரலாறு
ஆண்டு | பதவி | தொகுதி | கட்சி |
---|---|---|---|
1969 | சட்டமன்ற உறுப்பினர் | காரைக்கால் | திமுக |
1974 | சட்டமன்ற உறுப்பினர் | காரைக்கால் | அதிமுக |
1977 | சட்டமன்ற உறுப்பினர் | காரைக்கால் தெற்கு | அதிமுக |
1985 | சட்டமன்ற உறுப்பினர் | காரைக்கால் தெற்கு | சுயேச்சை |
1990 | சட்டமன்ற உறுப்பினர் | காரைக்கால் தெற்கு | அதிமுக |