சுராசாந்துபூர் மாவட்டம்
சுராசாந்துபூர்
லம்கா[1] | |
---|---|
மாவட்டம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | மணிப்பூர் |
தலைமையகம் | சுராசந்த்பூர் |
ஏற்றம் | 914.4 m (3,000.0 ft) |
மக்கள்தொகை (2011)[2] | |
• மொத்தம் | 2,71,274 |
• அடர்த்தி | 59/km2 (150/sq mi) |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் குறியீட்டு எண் | 795128 |
தொலைபேசிக் குறியீடு | 03874 |
பால் விகிதம் | 969[2] ♂/♀ |
இணையதளம் | ccpurdistrict |
சுராசாந்துபூர் மாவட்டம், இந்திய மாநிலமான மணிப்பூரின் மாவட்டங்களில் ஒன்று. இது 4,750 கி.மீ பரப்பளவில் அமைந்துள்ளது. இதன் தலைமையிடம் சுராசந்த்பூர் நகரம் ஆகும்.
பொருளாதாரம்
2006ஆம் ஆண்டில், ஒன்றிய அரசு ஒரு கணக்கெடுப்பை வெளியிட்டது. அதில் பொருளாதாரத்தில் பின்தங்கிய 250 மாவட்டங்கள் பட்டியலிடப்பட்டன. இந்த மாவட்டமும் அந்த பட்டியலில் இடம் பெற்றிருப்பதால், இதுவும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாவட்டங்களுக்கான ஒன்றிய அரசின் நிதியைப் பெறுகிறது[3]
மக்கள் தொகை
2011ஆம் ஆண்டின் இந்திய அரசின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, இங்கு 271,274 மக்கள் வசிக்கின்றனர்.[4]
சான்றுகள்
- ↑ 1.0 1.1 Neihsial, Dr. Tualchin (1996) This is Lamka: A Historical Account of the Fastest Growing Town of Manipur Hills, Churachandpur, India: Zogam Book Centre & Library
- ↑ 2.0 2.1 "Census of India: Provisional Population Totals and Data Products – Census 2011: Manipur". "Office of the Registrar General and Census Commissioner, Ministry of Home Affairs, Government of India". 2011. பார்க்கப்பட்ட நாள் 1 June 2011.
- ↑ Ministry of Panchayati Raj (8 September 2009). "A Note on the Backward Regions Grant Fund Programme" (PDF). National Institute of Plural Development. Archived from the original (PDF) on 5 ஏப்ரல் 2012. பார்க்கப்பட்ட நாள் 27 September 2011.
{cite web}
: Check date values in:|archive-date=
(help); Unknown parameter|=
ignored (help) - ↑ "District Census 2011". Census2011.co.in. 2011. பார்க்கப்பட்ட நாள் 30 September 2011.
இணைப்புகள்
- சுராசாந்துபூர் மாவட்ட அரசின் தளம் பரணிடப்பட்டது 2014-02-01 at the வந்தவழி இயந்திரம்