சுவர்க்கக் கோவில்

யுனெசுக்கோ உலகப் பாரம்பரியக் களம்
சுவர்க்கக் கோவில்
Temple of Heaven
உலக பாரம்பரிய பட்டியலில் உள்ள பெயர்
சுவர்க்க கோவிலில் உள்ள பெரிய கட்டிடமான நல் அறுவடைக்காக வழிபடும் கோவில்
நல் அறுவடைக் கோவில்

வகைகாலாச்சாரம் சார்
ஒப்பளவுi, ii, iii
உசாத்துணை881
UNESCO regionஆசியா-பசிபிக்
ஆள்கூற்று39°52′56.1″N 116°24′23.7″E / 39.882250°N 116.406583°E / 39.882250; 116.406583
பொறிப்பு வரலாறு
பொறிப்பு1998 (22வது தொடர்)

சுவர்க்கக் கோவில் ((எளிய சீனம்: 天坛; மரபுவழிச் சீனம்: 天壇பின்யின்: Tiāntán)) என்பது பீஜிங் நகரத்தில் உள்ள சமயக் கட்டிடங்களின் வளாகம் ஆகும். இவ்வளாகம் கட்டும் பணி 1420-ல் தொடங்கியது.

பீஜிங்கில் உள்ள நான்கு பெருமைக்குரிய கோவில்களின் இதுவே மிகவும் பெரியதாகும். 1889ஆம் ஆண்டில் இதன் உண்மையான கட்டிடம் மின்னல் தாக்கி எரிந்தது.[1]

மேற்கோள்கள்

  1. "Temple of Heaven Park in Běijīng, China". Lonely Planet. பார்க்கப்பட்ட நாள் 2016-10-31.