சுவாசு மொழி
சுவாசு | |
---|---|
Чӑвашла, Čăvašla | |
உச்சரிப்பு | [tɕəʋaʂˈla] |
நாடு(கள்) | இரசியா |
பிராந்தியம் | சுவாசியாவும் அதன் அயல் பிரதேசங்களும் |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | 1,640,000 (இரசியாவில்) (2002 இரசிய மக்கட்டொகைக் கணக்கெடுப்பின் படி)[1] (date missing) |
அலுவலக நிலை | |
அரச அலுவல் மொழி | சுவாசியா (இரசியாவின் உட்குடியரசு) |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-1 | cv |
ISO 639-2 | chv |
ISO 639-3 | chv |
சுவாசு மொழி என்பது ஒரு துருக்கிய மொழி ஆகும். இது மத்திய உருசியாவில் பேசப்படுகிறது. இம்மொழியை ஏறத்தாழ 1.64 மில்லியன் மக்கள் பேசுகின்றனர். இம்மொழியை சிரிலிக்கு எழுத்துக்களைக்கொண்டே எழுதுகின்றனர். ஆனால், அதனுடன் சேர்த்து நான்கு கூடுதலான எழுத்துக்களையும் இது பயன்படுத்துகிறது.