செயல்கூறு (நிரலாக்கம்)
செயல்கூறுகள் என்பது ஒரு நிரல் செய்ய வேண்டிய வெவ்வேறு பணிகளைக் குறிக்கிறது. மென்பொருள் வடிவமைப்பில் தேவை அறிதல் கட்டத்தில் அந்த மென்பொருளின் செயல்கூறுகள் எல்லாவற்றையும் வரையறை செய்து கொள்வது முறை. ஒரு மென்பொருளுக்கு செயல்கூறுகள் தவிர்த்து வேறு நிர்பத்தங்களுக்கும் இருக்கலாம். எ.கா எந்த இயங்குதளத்தில் மென்பொருள் இயங்க வேண்டும் என்பது.[1][2][3]
இவற்றையும் பாக்க
மேற்கோள்கள்
- ↑ Donald E. Knuth (1997). The Art of Computer Programming, Volume I: Fundamental Algorithms. Addison-Wesley. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-201-89683-4.
- ↑ O.-J. Dahl; E. W. Dijkstra; C. A. R. Hoare (1972). Structured Programming. Academic Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-12-200550-3.
- ↑ Mauchly, J.W. (1982). "Preparation of Problems for EDVAC-Type Machines". In Randell, Brian (ed.). The Origins of Digital Computers. Springer. pp. 393–397. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1007/978-3-642-61812-3_31. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-642-61814-7.