செஹோர்
செஹோர், இந்திய மாநிலமான மத்தியப் பிரதேசத்தின் செஹோர் மாவட்டத்தில் உள்ள நகரம். ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள்தொகையை கொண்ட இந்திய நகரங்களில் இதுவும் ஒன்று.[1] இங்கு 108,808 மக்கள் வசிக்கின்றனர்.
அரசியல்
இந்த நகரம் செஹோர் சட்டமன்றத் தொகுதிக்கும், போபால் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[2].
சான்றுகள்
- ↑ ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள்தொகையை கொண்ட இந்திய நகரங்கள்
- ↑ "மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2015-11-29.