சைக்ளமிக் அமிலம்
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
சைக்ளோயெக்சைல்சல்பமிக் அமிலம்
| |
இனங்காட்டிகள் | |
100-88-9 | |
ChEBI | CHEBI:15964 |
ChEMBL | ChEMBL1206440 |
ChemSpider | 7252 |
யேமல் -3D படிமங்கள் | Image |
KEGG | D02442 |
பப்கெம் | 7533 |
| |
UNII | HN3OFO5036 |
பண்புகள் | |
C6H13NO3S | |
வாய்ப்பாட்டு எடை | 179.23 g·mol−1 |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
சைக்ளமிக் அமிலம் (Cyclamic acid) என்பது C6H13NO3S என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். ஐரோப்பிய ஒன்றிய எண் ஐ952 என்ற எண்ணால் இச்சேர்மம் அடையாளப்படுத்தப்படுகிறது.
சாயங்கள் மற்றும் நெகிழிகள் தயாரிப்பில் பொதுவாக சைக்ளமிக் அமிலம் வினையூக்கியாகப் பயன்படுத்தப்படுகிறது. மேலும் ஆய்வகங்களில் ஒரு வினைப்பொருளாகவும் இதை பயன்படுத்துகிறார்கள்.
சைக்ளமிக் அமிலத்தின் சோடியம் மற்றும் கால்சியம் உப்புகள் செயற்கை இனிப்பூட்டிகளாக சைக்ளமேட்டு என்ற பெயரில் பயன்படுத்தப்படுகின்றன [1].
மேற்கோள்கள்
- ↑ Chattopadhyay, Sanchari; Raychaudhuri, Utpal; Chakraborty, Runu (2011). "Artificial sweeteners – a review". Journal of Food Science and Technology 51 (4): 611–621. doi:10.1007/s13197-011-0571-1. பப்மெட்:24741154.