சொரானி மொழி

Soranî
سۆرانی / Soranî
நாடு(கள்) ஈரான்
 ஈராக்
பிராந்தியம்மத்திய கிழக்கு
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
6 மில்லியன்  (date missing)
Indo-European
மொழிக் குறியீடுகள்
ISO 639-3ckb


சொரானி மொழி (سۆرانی) என்பது இந்தோ ஐரோப்பிய மொழிக்குடும்பத்தை சேர்ந்த இரானிய மொழிகளுள் ஒன்றாகும். இம்மொழி ஈரான், ஈராக்கு போன்ற நாடுகளில் பேசப்படுகிறது. இம்மொழி ஏறத்தாழ ஆறு மில்லியன் மக்களால் பேசப்படுகிறது.