மேலோட்டமாக தொடர்பற்ற எழுத்து வரிசைகள் ஒரு சதுர பெட்டகத்தில் இடப்பட்டிருக்கும். அந்த எழுத்துக்களில் மறைந்திருக்கும் சொற்களை கண்டுபிடித்தலே சொல் தேடல் என்ற புதிர் விளையாட்டின் இலக்கு ஆகும் சொற்கள் கிடையாகவோ, செங்குதாயோ, அல்லது மூலைவிட்டமாகவோ இருக்கலாம்.