சோனிபத் மாவட்டம்
சோனிபத் மாவட்டம் Sonipat District सोनीपत ज़िला ਸੋਨੀਪਤ ਜ਼ਿਲਾ | |
---|---|
சோனிபத்மாவட்டத்தின் இடஅமைவு அரியானா | |
மாநிலம் | அரியானா, இந்தியா |
தலைமையகம் | சோனிபத் |
பரப்பு | 2,260 km2 (870 sq mi) |
மக்கட்தொகை | 1,278,830 (2001) |
மக்கள்தொகை அடர்த்தி | 603/km2 (1,560/sq mi) |
நகர்ப்புற மக்கட்தொகை | 321,432 |
படிப்பறிவு | 73.71 |
பாலின விகிதம் | 839/1000 |
வட்டங்கள் | 1. சோனிபத், 2. கர்கவுடா, 3. கோகானா, 4. கன்னவுர் |
மக்களவைத்தொகுதிகள் | சோனிபத் |
சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை | கனவுர், ராய், கர்க்கவுடா, சோனிபத், கோஃகானா, பரோடா |
முதன்மை நெடுஞ்சாலைகள் | தே. நெ-1 |
சராசரி ஆண்டு மழைபொழிவு | 624 mm |
அதிகாரப்பூர்வ இணையத்தளம் |
சோனிபத் மாவட்டம் இந்திய மாநிலமாகிய அரியானாவில் உள்ள 21 மாவட்டங்களில் ஒன்று. இதன் தலைமையகம் சோனிபத்தில் உள்ளது. இது தில்லி, குர்காவுன், பரிதாபாது, நொய்டா, காசியாபாத் உள்ளிட்ட பகுதிகளைக் கொண்ட தேசிய தலைநகர் பகுதிக்கு உட்பட்டது.
ஆட்சிப் பிரிவுகள்
இது நான்கு வட்டங்களைக் கொண்டது. அவை:
- சோனிபத்
- கர்கவுடா
- கோகானா
- கன்னவுர்
இது ஆறு சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டது. அவை:
சான்றுகள்
- ↑ "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). The Election Commission of India. pp. 150, 157. Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-09-21.