ஜகானாபாத்

ஜகானாபாத்
நகரம்
ஜகானாபாத் is located in பீகார்
ஜகானாபாத்
ஜகானாபாத்
ஆள்கூறுகள்: 25°13′N 84°59′E / 25.217°N 84.983°E / 25.217; 84.983
நாடு இந்தியா
மாநிலம்பிகார்
மாவட்டம்ஜகானாபாத்
அரசு
 • வகைநகராட்சி
 • நிர்வாகம்ஜகனாபாத் நகராட்சி
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்1,03,282
மொழிகள்
 • அலுவல் மொழிஇந்தி மொழி
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
804 408
ஐஎசுஓ 3166 குறியீடுIN-BR
வாகனப் பதிவுBR-25
இணையதளம்http://www.jehanabad.bih.nic.in

ஜகனாபாத் (Jehanabad), வட இந்தியாவின் பிகார் மாநிலத்தின் தென்மேற்கில் உள்ள ஜகனாபாத் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் மற்றும் நகராட்சி ஆகும். இது பாட்னாவிற்கு தெற்கே 50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

மக்கள் தொகை பரம்பல்

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி ஜகனாபாத் நகரத்தின் மக்கள் தொகை 103,202 ஆகும். அதில் ஆண்கள் 54,710 மற்றும் 48,492 பெண்கள் ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 886 பெண்கள் வீதம் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 15,119 ஆகவுள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 78.50% ஆகவுள்ளது. இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 77.30 %, இசுலாமியர் 22.28 % மற்றும் பிறர் 0.42% ஆகவுள்ளனர். இந்நகர மக்கள் இந்தி மொழி மற்றும் உருது மொழிகள் பேசுகின்றனர்.[1]

போக்குவரத்து

பாட்னாவிலிருந்து கயைக்குச் செல்லும் தேசிய நெடுஞ்சாலை எண் 83 ஜகனாபாத் நகரம் வழியாகச் செல்கிறது.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்